Monday 30 May 2011

என் முதல் தமிழ் கவிதை!!!!



காதலில் தோல்வி என்றால் மட்டும் ஏன் 
இத்தனை  வருத்தம்?
தோல்வி காதலின் இஷ்ட தெய்வமா என்ன?





உச்சிவெயிலில் கூட, என் உதட்டின் ஈரம் 
காய வில்லை. 
ஏன் என்று நீயே கேட்டுகொள்.




சிறைஅடைக்க எனக்கும் ஆசைதான் - ஏன் கோவித்து கொள்கிறாய்?
உன் நினைவுகளை மட்டும்தான்.

 ------------
காதலர்கள் கையில் கைபேசி படும் பாடு தான் எத்தனை எத்தனை. அதற்கு உணர்வுகள் இருந்திருந்தால் எத்தனை முறை தான்
கர்ப்பமாகி இருக்கும்  






நில் , கவனி, செல் என்றது சாலை விதி. 
நில், என்னை கவனி செல்லாதே 
என்றது உந்தன் விழி.
***********











நீ என்னை நேசிக்கவில்லை என்று நான் சொன்னதும் நீ இறந்து போய்விட்டாய். 
அதை நான் என்ன உயிரோடு இருக்கும் போதா சொன்னேன்!!!!

9 comments:

  1. சார்! ! ! நீங்க எங்கையோ பாட்டுங்க சார். சும்மா சொல்ல கூடாது உங்க கவிதை சுபெரோ சூப்பர்.........................

    ReplyDelete
  2. hmmmm....good ones, not exceptional ones. Think out of the box Suresh. And pls avoid typos. Tamil loses its grace if there are typos:)Good attempt!

    ReplyDelete
  3. cloud Nine- thanks yaar -- I want such healthy comments to improve on. Will think out of the box and just along in my coming posts. Thanks once again.

    Maayan - Nandri

    ReplyDelete
  4. டேய்... தமிழை கொலை செய்யாதே... Concepts are fine... But Just like Cloud nine said... No typos pleeeease... and try to avoid getting stuck with cliches... என்ன ?????

    ReplyDelete
  5. dai nathari.. tamilai kolai pannathe...

    ReplyDelete
  6. Saro and Achu - thanks for the comments - I do agree to Nivedita's for being typos - Better I will stop tamil killing exercise from the word go atonce. Thanks friends for escaping from the killer of tamil

    ReplyDelete
  7. Seems I escaped :). Good one da.. Keep going..

    ReplyDelete
  8. Hey PG what do u mean by saying u escaped. Kollupa??? Comment apt -- I suppose I should stop killing tamil anymore as suggested by few friends who have commented underneath. What do u say - Tamil Pithan???

    ReplyDelete
  9. killing one language only develops it....because we can think that eve such writings r possible...kavidhais good....why not some positive ones also?

    ReplyDelete